நீட்தேர்வு எழுத கேரளா வரும் மாணவர்களுக்கு உதவ காவல்துறை மையங்கள்

நீட்தேர்வு எழுத கேரளா வரும் மாணவர்களுக்கு
உதவ காவல்துறை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்க பினராயி உத்தரவிட்டுள்ளார்.
அந்தந்த மாவட்டங்களில் உதவி மையம் அமைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...