கேரளாவில் உள்ள இஎஸ்ஏஎஃப் என்ற சிறு நிதி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: கேரளா
காலியிடங்கள்: 3,000
பணியின் தன்மை: கிளை தலைவர், உதவி கிளை தலைவர், கிரெடிட் ஆபீசர், சேல்ஸ் ஆபீசர், ரிலேஷன்ஷிப் ஆபீசர்.
வயது வரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21-05-2018
மேலும் விவரங்களுக்கு இஎஸ்ஏஎஃப் இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
