நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியமோ அல்லது மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவலுக்கு வாய்ப்பு குறைவு

6-8 வகுப்புகளில் 3+1 க்கு அதிகமாக ஆசிரியர்
பணியிடங்கள் இருக்கும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே ஒன்றியத்திற்குள் பணி நிரவல் (வழக்கம் போல்)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...