தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (டிஎம்பி) காலியாக உள்ள தலைமை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: தலைமை மேலாளர், உதவி மேலாளர்
வயது வரம்பு: 40க்கு மேல் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: மேலாண்மை / வணிகவியல் / கணினி அறிவியல் / ஐடி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவி மேலாளர், உதவி பொது மேலாளராக மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி தேதி:19-05-2018
மேலும் விவரங்களுக்கு டிஎம்பி அல்லது https://www.tmbnet.in/tmbcareers/doc/ADVADC20181901.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
