தேசிய உரத் தொழிற்சாலையில் (என்எஃப்எல்) காலியாக உள்ள பொறியாளர், மேலாளர், அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: பொறியாளர், மேலாளர், அதிகாரி
பணி இடம்: ராமகுண்டம் (தெலங்கானா)
பணியிடங்கள்: 101
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் பிஇ / பிடெக் / பிஎஸ்ஸி, வேதியியல் துறையில் எம்எஸ்ஸி அல்லது எம்பிஏ / எல்எல்பி / சிஏ / சிஎம்ஏ / சிஎஸ் / ஏஎம்ஐஇ / பார்மஸி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: பணி அனுபவம், தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
வயது வரம்பு: 30 – 50க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15-05-2018
மேலும் விவரங்களுக்கு என்எஃப்எல் அல்லது www.nationalfertilizers.com இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
