இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்குழு(CISCE) -வின் ICSE 10-ஆம் வகுப்பு மற்றும் ISC 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! இத்தேர்வின் முடிவுகளை, மாணவர்கள் தேர்வுக்குழுவின் அதிகாரபூர்வ வலைதளமான cisce.org or என்னும் இணைப்பில் கண்ட தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10.88 லட்சம் தேர்வாளர்கள் இந்த 12-ஆம் வகுப்பு தேர்வில் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் 6,28,865 பேர் மாணவர்கள் எனவும் 4,60,026 பேர் மாணவிகள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளியானது CISCE 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்குழு(CISCE) -வின் ICSE 10-ஆம் வகுப்பு மற்றும் ISC 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! இத்தேர்வின் முடிவுகளை, மாணவர்கள் தேர்வுக்குழுவின் அதிகாரபூர்வ வலைதளமான cisce.org or என்னும் இணைப்பில் கண்ட தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10.88 லட்சம் தேர்வாளர்கள் இந்த 12-ஆம் வகுப்பு தேர்வில் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் 6,28,865 பேர் மாணவர்கள் எனவும் 4,60,026 பேர் மாணவிகள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...