*தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம்
செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. பேராசிரியை பாத்திமா தொடர்ந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளை நிறுத்தவும், விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தவும், சுற்றுச்சூழல்துறை அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனம் மனுவை பரிசீலித்து முடிவு எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.*