RTE ன்படி அரசு நிதி உதவி அளித்து ஆண்டு தோறும் 25% மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிய விவரப்படி:

2013-14 கல்வியாண்டில் 49,864 மாணவர்கள்


2014-15 கல்வியாண்டில் 89,954 மாணவர்கள்

2015-16 கல்வியாண்டில் 90,300 மாணவர்கள்

2017-18 கல்வியாண்டில் 11.05.2018 தேதி வரை 90,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.

மொத்தம் கூட்டி பாருங்கள் இப்ப உருவாகி இருக்குற உபரி ஆசிரியர் பணியிடம்  உருவாகும் நிலை புரியும்.....

அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலை.... ஏன் வராது??

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...