SSTA-FLASH ஊதிய முரண்பாட்டை களைய ஒருநபர் குழுவுக்கு மனுக்களை அனுப்ப காலக்கெடு நீட்டிப்பு.


 ஊதிய முரண்பாடு பற்றி பரிசீலனை செய்ய அரசு செயலர் திரு சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டது


இந்நிலையில் அரசு ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட குழுவில் கோரிக்கை மனு அளிக்கும் கால அவகாசம்  இன்றோட முடிகிறது.


இருந்தாலும் தொடர்ந்து மனு அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது


வீடியோ இணைப்்பு 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...