புதுடில்லி : இன்று வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா
என்ற மாணவி 676 மதிப்பெண் பெற்று நாட்டிலேயே 12 வது இடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் 1, 14,602 மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுதினர். இவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் 39.55 சதவீதமாக உள்ளது. இந்திய அளவில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 50 பேரில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி மட்டுமே இடம்பிடித்துள்ளார். இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 676 மதிப்பெண் பெற்றுள்ளார். பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 691 மதிப்பெண் எடுத்து நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளார்