ரூ.125 நாணயம் 29.06.2018 அன்று வெளியீடு!


புள்ளியியல் தினத்தையொட்டி, ரூ.125 நாணயத்தை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு நாளைய மறுநாள் (ஜூன் 29) வெளியிடவுள்ளார்.
இதையொட்டி, கொல்கத்தாவில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் துறைற அமைச்சகம் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் புள்ளியியல் தின நினைவு ரூ.125 நாணயம், ரூ.5 புதிய நாணயம் ஆகியவற்றை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெளியிடவுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...