தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு காரணமாக ஜூன் 1ந்தேதி முதல் படிக்கும் மாணவர்கள் ஒருவர்கூட பள்ளிக்கு வராததால் பள்ளி மூடப்படும் அபாயம்:-மாணவர் சேர்க்கைக்கு ஒருவாரகாலம் கெடு!!



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...