இக்னோ பல்கலைக்கழகத்தில் 2016 டிசம்பர் அல்லது ஜூன் 2017 இல் பி.எட் முடித்தவர்கள் மட்டும் Convocation பெறுவதற்கு...

https://webservices.ignou.ac.in/convregistration/Registration.aspx



மேலேயுள்ள இணைப்பில் (Link) சென்று இக்னோ பல்கலைக்கழகத்தில் 2016 டிசம்பர் அல்லது ஜூன் 2017 இல் பி.எட் முடித்தவர்கள் மட்டும் Convocation பெறுவதற்கு இம்மாதம் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக்கட்டணமாக ரூபாய் 600 + வங்கி சேவைகட்டணமும் சேர்த்து இணையவழியில் மட்டும் பணம் செலுத்த வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...