நாளை எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் -2018 நுழைவு தேர்வு முடிவு

புதுடில்லி: எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் 2018-க்கான நுழைவு
தேர்வு முடிவு நாளை 18-ம் தேதி வெளியாக உள்ளது.
 எம்.பி.பி. எஸ் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 26 மற்றும் 27 ம் தேதிகளில் ஆன் லைன் மூலம் இரண்டு சிப்ட்களில் நடைபெற்றது.
இத் தேர்வை 2 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகளைaiimsexams.org  என்ற இணைய தளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...