தகுதிநீக்க வழக்கு: ஜூன் 27 ல் விசாரணை


புதுடில்லி : 18 எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3 வது நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றும்படி தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கு நாளை மறுநாள் (ஜூன் 27 ) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...