நீட்டில் இந்திய அளவில் முதலிடம்...ஜிப்மர் தேர்வில் 33-ம் இடம்

🎯நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த
பீகாரின் கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33-வது இடம் பெற்றுள்ளார்*


*🎯நீட் தேர்வில் இந்திய அளவில் 12-ம் இடம் பிடித்த தமிழகத்தின் கீர்த்தனா ஜிப்மரில் 5-ம் இடம் பிடித்துள்ளார்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...