முக்கிய அறிவிப்பு - ஜூன் 7 முதல் 11ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!!!

*11ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு ஜூன் 7
முதல் 11ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடைபெறுகிறது என்று அரசுதேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.135 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...