சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். தலைமை
நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், சுப்ரமணிபிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன் சரவணன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...