நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது பற்றி பேசிய
உயிரிழந்த மாணவி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டார். ஏழ்மையில் தவித்து வரும் பிரதீபா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரியுள்ளார்.