கடன் வரம்பு உயர்வு..!

*🏡பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீட்டுக்கடன் பெறுவதற்கான
வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.*

*🏡மாநகரங்களில் 30 லட்சத்திலிருந்து 35 லட்சம் வரையும்,*

*🏡இதர நகரங்களில் 20 லட்சத்திலிருந்து 25 லட்சம் வரையும்,*

*🏡குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு 3 லட்சத்திலிருந்து 6 லட்சம் வரையும்,*

*🏡நலிவடைந்த பிரிவினருக்கு 2 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...