வேலைவாய்ப்பு: மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் பணி!


மத்திய சுகாதார மற்றும் நலவாழ்வு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள உதவியாளர், அப்பர் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 71

சம்பளம்: ரூ.25,500 - 81100.

வயது வரம்பு: 18- 27க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 9.7.2018.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு www.icmr.nic.in என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...