பேரவை - இன்றைய நிகழ்வுகள்*
*📍ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட இருப்பது குறித்து
திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறது.*
*📍2018ம் ஆண்டு நகராட்சி சட்டங்கள் திருத்தச்சட்ட முன்வடிவை எஸ்.பி.வேலுமணி அறிமுகம் செய்கிறார்.*
*📍மதிப்பீட்டுக்குழுவிற்கு 16 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஓபிஎஸ் தீர்மானம் முன்மொழிகிறார்.*
*📍சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, வணிகவரித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.