இண்டர்நெட் இல்லாமல் கூகுள்!!!

*கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது
. இதன் ஒரு பகுதியாக Chrome Browser-ஐ பிரபலப்படுத்த Offline-ல் அதை பயன்படுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்து வோருக்கு இந்த வசதியை வழங்கியுள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் இல்லாமல் இணையதளத்தை பயன்படுத்தலாம். இந்த சேவையை இந்தியா உள்ளிட்ட 100 நாடுகளுக்கு வழங்கியுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...