எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வுக்கு இடஒதுக்கீடு...!!

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரசுப்பணிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து,  இட ஒதுக்கீட்டை பின்பற்றி பதவி உயர்வு வழங்க மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...