எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள் தாமத விண்ணப்பங்கள் ஏற்பு...!

🚨எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 19ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கால தாமதமான விண்ணப்பங்கள் அனுப்பிய சான்றுடன் மருத்துவ படிப்பு தேர்வுக்குழு தலைவரிடம் ஆவணங்கள் அளிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்...


🚨28ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் நிலையில், உரிய சான்று அளித்தால் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...