நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு இன்னும் சற்று நேரத்தில் ...!!


இந்தியா முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிப்பு

 நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்

 மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் ட்விட்டரில் தகவல்


 நாளை வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது

 மே 6-ல் நடந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதினர்

 தமிழக மாணவ,மாணவிகள் 1.07 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர்

 மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவு http://www.cbseneet.nic.in வெளியாகிறது.

        

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...