*⚡வயிற்று புண்⚡*
*வயிற்று புண்*
*அறிகுறிகள்*
வயிற்றில் வலி ஏற்படும்.
குறிப்பாக சாப்பிட்டு
முடித்ததும் வலி
அதிகமாகும். வயிற்றுப்
புண்ணை அல்சர் என்றும்
குறிபிடுகிறார்கள்.
*வயிற்றுப் புண்ணிற்கு*
*தமிழ் மருந்துகள்*
வீட்டில் உள்ள எளிய
பொருட்களைக் கொண்டே
வயிற்றுப் புண்ணை
விரட்டலாம்.
*சுண்டை வற்றல்*
வயிற்று புண் ஆற
சுண்டை வற்றலை
அதிகம் உணவில்
சேர்த்துக் கொண்டால்
குடல் புண் ஆறி வலி
குறையும்.
*மாங்கொட்டை*
*பருப்பு, தேன்*
மாங்கொட்டைப்
பருப்பை வெயிலில்
காய வைத்து போடி
செய்து கொள்ள
வேண்டும். காலையும்
மாலையும் ஒரு சிட்டிகை
மாங்கொட்டை
பொடியை எடுத்துக்
கொண்டு தேனில்
குழைத்து சாப்பிட்டால்
வயிற்றுப்புண் ஆறும்.
*மாதுளைத் தோல்*
ஒரு மாதுளை பழத்தோலை
வெயிலில் காய வைத்து
போடி செய்து கொள்ள
வேண்டும். இரவில்
உறங்குவதற்கு முன்
ஒரு சிட்டிகை
மாதுளைப் பொடியை
எடுத்து வெந்நீரில்
கலந்து குடித்து வந்தால்
வயிற்று புண் ஆறும்.
*இலவங்கப் பட்டை*
வாரம் இருமுறை
இலவங்கப் பட்டையை
உணவில் சேர்த்துக்
கொண்டால்
வயிற்றுப்புண் மூலம்
உண்டாகும் வயிற்று
வலி நீங்கும்.
*பாகற்காய் விதை*
பாகற்காயின்
விதைகளை அரைத்து
பாலில் கலந்து
குடித்தால் வயிற்றுப்
புண்ணால் ஏற்படும்
வயிற்று வலி நீங்கும்.
*கொத்தமல்லி*
கொத்தமல்லியை
உணவில் அதிகம்
சேர்த்துக் கொண்டால்
வயிற்றுப் புண் ஆறும்.
*மணத்தக்காளி கீரை*
மணத்தக்காளி
கீரையை சமைத்து
சாப்பிட்டால் வயிற்றுப்
புண் ஆறும்.
*மிளகுதூள்,தேன்*
மிளகைப் பொடி
செய்து சலித்துக்
கொள்ள வேண்டும்.
இதில் அரை ஸ்பூன்
எடுத்துக் கொண்டு
அதனுடன் தேன் கலந்து
சாப்பிட வேண்டும்.
இதன் மூலம் அல்சரை
குணப் படுத்தலாம்.
*அகத்திக் கீரை,தேன்*
அகத்திக் கீரையை
வேக வைத்து பிழிந்து
சாறு எடுத்துக் கொள்ள
வேண்டும்.இதில்
தேன் கலந்து சாப்பிட்டு
வரவயிற்றுப் புண் ஆறும்.
*ஆலமரப் பால்,தேன்*
ஆலமரத்திலிருந்து
பால் எடுத்துக் கொண்டு
அதனுடன் தேன்
கலந்து சாப்பிட்டு வர
வயிற்றுக்கோளாறுகள்
அனைத்தும் நீங்கும்.
*வால்மிளகுப்பொடி'பால்*
வால்மிளகைப் பொடி
செய்து பாலுடன் கலந்து
குடித்தால்
வயிற்றுப்புண் ஆறும்.
*சுக்குத் தூள்,*
*கரும்புச் சாறு*
சுக்குத் தூளை சிறிது
எடுத்துக் கொண்டு
அதை கரும்புச் சாருடன்
கலந்து குடித்தால்
வயிற்றுப்புண் ஆறும்.
*தேன்,பீட்ரூட்*
வயிற்றுப்புண் ஆற
பீட்ருட் கிழங்கை அரைத்து
சாறு எடுத்து
அதனுடன் சிறிது தேன்
கலந்து குடித்து வந்தால்
வயிற்று புண்விரைவில்
குணமாகும்.
*வயிற்று புண்*
*அறிகுறிகள்*
வயிற்றில் வலி ஏற்படும்.
குறிப்பாக சாப்பிட்டு
முடித்ததும் வலி
அதிகமாகும். வயிற்றுப்
புண்ணை அல்சர் என்றும்
குறிபிடுகிறார்கள்.
*வயிற்றுப் புண்ணிற்கு*
*தமிழ் மருந்துகள்*
வீட்டில் உள்ள எளிய
பொருட்களைக் கொண்டே
வயிற்றுப் புண்ணை
விரட்டலாம்.
*சுண்டை வற்றல்*
வயிற்று புண் ஆற
சுண்டை வற்றலை
அதிகம் உணவில்
சேர்த்துக் கொண்டால்
குடல் புண் ஆறி வலி
குறையும்.
*மாங்கொட்டை*
*பருப்பு, தேன்*
மாங்கொட்டைப்
பருப்பை வெயிலில்
காய வைத்து போடி
செய்து கொள்ள
வேண்டும். காலையும்
மாலையும் ஒரு சிட்டிகை
மாங்கொட்டை
பொடியை எடுத்துக்
கொண்டு தேனில்
குழைத்து சாப்பிட்டால்
வயிற்றுப்புண் ஆறும்.
*மாதுளைத் தோல்*
ஒரு மாதுளை பழத்தோலை
வெயிலில் காய வைத்து
போடி செய்து கொள்ள
வேண்டும். இரவில்
உறங்குவதற்கு முன்
ஒரு சிட்டிகை
மாதுளைப் பொடியை
எடுத்து வெந்நீரில்
கலந்து குடித்து வந்தால்
வயிற்று புண் ஆறும்.
*இலவங்கப் பட்டை*
வாரம் இருமுறை
இலவங்கப் பட்டையை
உணவில் சேர்த்துக்
கொண்டால்
வயிற்றுப்புண் மூலம்
உண்டாகும் வயிற்று
வலி நீங்கும்.
*பாகற்காய் விதை*
பாகற்காயின்
விதைகளை அரைத்து
பாலில் கலந்து
குடித்தால் வயிற்றுப்
புண்ணால் ஏற்படும்
வயிற்று வலி நீங்கும்.
*கொத்தமல்லி*
கொத்தமல்லியை
உணவில் அதிகம்
சேர்த்துக் கொண்டால்
வயிற்றுப் புண் ஆறும்.
*மணத்தக்காளி கீரை*
மணத்தக்காளி
கீரையை சமைத்து
சாப்பிட்டால் வயிற்றுப்
புண் ஆறும்.
*மிளகுதூள்,தேன்*
மிளகைப் பொடி
செய்து சலித்துக்
கொள்ள வேண்டும்.
இதில் அரை ஸ்பூன்
எடுத்துக் கொண்டு
அதனுடன் தேன் கலந்து
சாப்பிட வேண்டும்.
இதன் மூலம் அல்சரை
குணப் படுத்தலாம்.
*அகத்திக் கீரை,தேன்*
அகத்திக் கீரையை
வேக வைத்து பிழிந்து
சாறு எடுத்துக் கொள்ள
வேண்டும்.இதில்
தேன் கலந்து சாப்பிட்டு
வரவயிற்றுப் புண் ஆறும்.
*ஆலமரப் பால்,தேன்*
ஆலமரத்திலிருந்து
பால் எடுத்துக் கொண்டு
அதனுடன் தேன்
கலந்து சாப்பிட்டு வர
வயிற்றுக்கோளாறுகள்
அனைத்தும் நீங்கும்.
*வால்மிளகுப்பொடி'பால்*
வால்மிளகைப் பொடி
செய்து பாலுடன் கலந்து
குடித்தால்
வயிற்றுப்புண் ஆறும்.
*சுக்குத் தூள்,*
*கரும்புச் சாறு*
சுக்குத் தூளை சிறிது
எடுத்துக் கொண்டு
அதை கரும்புச் சாருடன்
கலந்து குடித்தால்
வயிற்றுப்புண் ஆறும்.
*தேன்,பீட்ரூட்*
வயிற்றுப்புண் ஆற
பீட்ருட் கிழங்கை அரைத்து
சாறு எடுத்து
அதனுடன் சிறிது தேன்
கலந்து குடித்து வந்தால்
வயிற்று புண்விரைவில்
குணமாகும்.