வாட்ஸ்அப்புக்கு தடையா???

*வாட்ஸ் அப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதிளை தடை செய்ய மத்திய உள்துறை
அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. 2016-ல் பயங்கரவாதிகள் தாக்குதலில், தங்கள் கூட்டாளிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தது அம்பலமாகியுள்ளது. பயங்கரவாத செயல்களை மட்டும் கருதாமல்,மதவாதபிரச்சனை, வாட்ஸ்அப்பில் பரவும் வதந்தி குறித்தும் கவனத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...