இந்தியச் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: இளநிலை ஆலோசகர்
வயது வரம்பு: 61க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500/-
கல்வித் தகுதி: பிஏ, பி.காம், பி.எஸ்சி படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.06.2018
மேலும் முழுமையான விவரங்களுக்கு http://www.theashokgroup.com/images/positions/20180523_173309.pdfஇணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
