சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின், பொறியியல் கல்லூரியின் பொறியியல் துறைகளில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.20,000
கல்வித் தகுதி: பிஇ / பிடெக் எம்இ / எம்டெக் பிஎஸ்சி / எம்எஸ்சி எம்பில் பிஎச்டி
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: டீன், காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங், கிண்டி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 14.06.2018
மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/pdf/Teaching%20Add%20.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
