புதிய தலைமுறை தொலைக்காட்சி ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியில் நமது சம வேலைக்கு சம ஊதிய உயிர் துறக்கும் உண்ணாவிரப் போராட்டம் தெறிக்கவிடப்படுகிறது... மிகவும் நேர்த்தியாக ஒளிபரப்பப்படுகிறது.... தொலைக்காட்சியில் பார்க்கமுடியாதவர்கள் அனைவரும் உடனடியாகக் இங்கே காணுங்கள்....!!




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...