வேலைவாய்ப்பு: என்டிபிசி நிறுவனத்தில் பணி!


நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (என்டிபிசி) நிறுவனத்தில் மார்கெட்டிங் மற்றும் ஃபைனான்ஸ் பிரிவில் காலியாக உள்ள நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 06

பணியின் தன்மை: நிர்வாகி

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300/-.

கடைசித் தேதி: 14/6/18

மேலும் விவரங்களுக்கு http://nvvn.co.in/என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...