தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: மேலாளர்
பணியிடங்கள்: 4
வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000/-
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: அகிலேஷ் குமார், பொது மேலாளர் (HR / Admin) -IN, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், G-5 & 6, துறை -10, துவார்கா, டெல்லி -110 075
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 02.07.2018
மேலும் விவரங்களுக்கு http://www.nhai.gov.in/writereaddata/Portal/JobPost/1156/1Advertisement-2018.pdஎன்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
