வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!


டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு காகித கழக நிறுவனத்தில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் ப்ளான்ட் இன்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: அசிஸ்டன்ட் ப்ளான்ட் இன்ஜினீயர்

பணியிடங்கள்: 3

கல்வித் தகுதி: பிஇ / பி டெக்

ஊதியம்: 66,000/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29/6/2018

மேலும் விவரங்களுக்கு டிஎன்பிஎல்  இணையதள லிங்க்கை‌ கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...