மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வின்போது சராசரிக்கும் குறைவாக காலிப் பணியிடங்கள் கொண்ட மாவட்டங்கள் திரையில் காட்டப்படாது. - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் *



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...