வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!


அண்ணா பல்கலைக்கழகத்தில் புரொபஷனல் அசிஸ்டென்ட் I, புரொபஷனல் அசிஸ்டென்ட் III / கிளரிக்கல் அசிஸ்டென்ட், மோட்டார் மெக்கானிக், கார்பென்டர், டீசல் மெக்கானிக், பிளம்பர், பிட்டர், டர்னர், பியூன், லேபர் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 17

கல்வித் தகுதி: பிஇ, பிடெக், இன்ஜினீயரிங் டிப்ளோமா, ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: டீன், மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கேம்பஸ், அண்ணா பல்கலைக்கழகம், குரோம்பேட்டை, சென்னை - 600 044

கடைசி தேதி : 04/07/18

மேலும் விவரங்களுக்கு ...
https://minnambalam.com/k/2018/06/29/www.annauniv.edu/more.php

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...