நிபா' எதிரொலி டாக்டர்களுக்கு விடுப்பு


கோழிக்கோடு, கேரள மாநிலத்தில், 'நிபா' வைரசுக்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் இறந்ததையடுத்து, தாலுகா மருத்துவமனை ஊழியர்கள், நர்சுகள் மற்றும் டாக்டர்கள் விடுப்பில் செல்லும்படி, மாநில சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.இங்கு, கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணுார் மாவட்டங்களில், நிபா வைரஸ் தாக்குதலுக்கு, 16 பேர் உயிரிழந்துள்ளனர்.கோழிக்கோடு மாவட்டம், பாலுசேரி தாலுகா மருத்துவமனையில், நிபா வைரசுக்கு சிகிச்சை பெற்ற நோயாளி இறந்ததையடுத்து, அப்போது பணியில் இருந்த ஊழியர்கள், நர்சுகள் மற்றும் டாக்டர்களை விடுப்பில் செல்லும்படி, மாநில சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிபா வைரஸ் சோதனை செய்துகொள்ளும்படி, அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...