*✍🏻நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் பிரதீபா என்ற மாணவி தற்கொலை*
*✍🏻12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பெற முடியாததால் தற்கொலை என தகவல்*
*✍🏻விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்*
*✍🏻கடந்த ஆண்டு சித்தா படிக்க வாய்ப்பு கிடைத்தும் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டுமென்று, இந்தாண்டு நீட் தேர்வு எழுதியிருந்தார்*
*✍🏻தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார்*
*✍🏻திருவண்ணாமலை மருத்துவமனை கொண்டு செல்லும் முன் உயிர் பிரிந்தது*
