வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோவில் பணி!


வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோவில் பணி!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

பணியின் தன்மை : இயக்குநர் (Systems & Operations)

காலியிடம்: 01

வயது வரம்பு: 58க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.75,000 - 1,00,000 *

கல்வித் தகுதி: பிஇ, எம்பிஏ படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.07.2018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

" சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்,

சி.எம்.ஆர்.எல் பணிமனை,

பூந்தமல்லி நெடுஞ்சாலை,

கோயம்பேடு, சென்னை – 600 107.

மேலும் விவரங்களுக்கு https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/06/CMRL-HR-06-2018.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...