முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணி - கைது



முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணி சென்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பேரணியாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

முதல்வரை சந்திக்க பேரணியாக சென்ற ஜாக்டோ ஜியோ மாநில பொறுப்பாளர்கள் அண்ணாசாலையில் கைது

புதுப்பேட்டை சமுதாயக் கூடத்தில் கைதாகி வைக்கப்பட்டுள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...