இராமநாதபுரம் திருவாடானை ஒன்றியத்தில் நாளை நடைபெறவுள்ள மாறுதல் கலந்தாய்விற்கான இ.நி.ஆ. பணியிட விவரம்

*காலிப்பணியிடம்(10)*
1) நாச்சியேந்தல்-1
2) காட்டியனேந்தல்-1
3) மங்களக்குடி-1

4) முகிழ்த்தகம்-1
5) வட்டாணம்-1
6) பாசிப்பட்டிணம்-1
7) நம்புதாளை-1
8)சம்பை-1
9)பாரூர்-1
10) கவலைவென்றான்-1

*தேவைப்படும் இடம் (Need) (4)*
1) வெள்ளையபுரம்-1
2) முள்ளிமுனை-1
3) தொண்டி(கி)-1
4) நம்புதாளை-1

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...