சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: இளநிலை உதவியாளர், நூலக உதவியாளர், ஓட்டுநர்
பணியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.5,200 - 20,000/-
வயது வரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், எண் 79, இரண்டாவது பிரதான சாலை, காந்தி நகர், அடையார், சென்னை - 600 020.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15-06-2018.
மேலும் விவரங்களுக்கு http://www.mids.ac.in/mids_instஎன்ற இணையதள முகவரியைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.
