*18 எம் எல் ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கியது தொடர்பாக தலைமை நீதிபதியை
விமர்சித்தவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? நீதிபதி கிருபாகரன் கேள்வி.*
*2 வார காலத்தில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.*
*தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை என நீதிபதி கண்டனம்.*
*அமைச்சர் முதலமைச்சரை விமர்சித்தால் நடவடிக்கை எடுக்கபடுகிறது ஆனால் நீதிபதியை விமர்சனம் செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை- நீதிபதி.*