சித்த மருத்துவம் - அருகம்புல்லின் பயன்கள்!!!

அருகம்புல்லின் பயன்கள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில்
அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்
*நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
* இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
* வயிற்றுப் புண் குணமாகும்.
* இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
* நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
* சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
* நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
* மலச்சிக்கல் நீங்கும்.
* புற்று நோய்க்கு நல்ல மருந்து.
* உடல் இளைக்க உதவும்
* இரவில் நல்ல தூக்கம் வரும்.
* பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
* மூட்டு வலி நீங்கும்.
* கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
* நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்     .தகவல் ...தொகுப்பு..ச.நடனம்
திருவாருர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...