வேலைவாய்ப்பு: உயர் நீதிமன்றத்தில் பணி!


சென்னை, உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள ரிசர்ச் ஃபெல்லோ, உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 03

பணியின் தன்மை: ரிசர்ச் ஃபெல்லோ, உதவியாளர்,

சம்பளம்: மாதம் ரூ.15,500 - ரூ.22,500/-

கல்வித் தகுதி: சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பதிவாளர் ஜெனரல், உயர் நீதிமன்றம், சென்னை - 600 104.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி : 18-06-2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு http://www.hcmadras.tn.nic.in/RFNOT2018.pdf  என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். பெஸ்ட் ஆஃப் லக்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...