வேலூர் மாவட்டம் நெமிலி ஒன்றிய காலிப்பணியிடங்கள்

📍தென்னல்.
📍திருமாதலம்பாக்கம்.
📍கீழ்வீதி.
📍 நெல்லூர் பேட்டை.
📍ஆலப்பாக்கம்.

📍 வேப்பேரி.
📍வீரா நாயுடு கண்டிகை.
📍 மகேந்திரவாடி.
📍 இலுப்பை தண்டலம்.
📍ரெட்டிவலம் -1.
📍வேளியநல்லூர்.
📍பெரப்பேரி -1.
📍 வெளிதாங்கிபுரம் -2.
📍பனப்பாக்கம் -3.
*மொத்தம் -17*

வேறு ஒன்றியத்தில்/மாவட்டத்தில் இருந்து பணிமாறுதலில் பங்குகொள்ளும் இடைநிலை உதவியாசிரியர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறும், முன்னுரிமைப் பட்டியல் அடிப்படையிலும் பணியிடங்களை தெறிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

*வாருங்கள் வரவேற்கிறோம்; வளருங்கள் எங்களுடன்...*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...