ஜியோ தொலைத்தொடர்பு சேவையில் நேற்று ஏற்பட்ட பிரச்சனைக்கு, அப்டேட்களே காரணம் என ஜியோ சேவை மையம்
தெரிவித்துள்ளது.தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வருகிறது...!*
*🚨இதற்கு, அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சலுகைகளே காரணம் எனலாம். பல்வேறு இலவசச் சலுகைகள் காரணமாக, குறைந்த காலக்கட்டத்திலேயே ஜியோ, பல கோடிக் கணக்கில் வாடிக்கையாயாளர்களைப் பெற்றது...!*
*இருப்பினும், பல இடங்களில் ஜியோவின் சேவை மிகவும் மோசமாக உள்ளதாகவும், சிக்னல் சரிவர கிடைப்பதில்லை எனவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.அந்த வகையில், நேற்று மாலை தமிழகம் முழுவதும் ஜியோ சேவை முற்றிலுமாக முடங்கியது. பல இடங்களில் வாய்ஸ் கால் செயல்படவில்லை...!*
*🚨சுமார் மூன்று மணிநேரம் வரை நீடித்த இந்த தடங்கலால், பொதுமக்கள் பலரும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், சேவை முடக்கப்பட்டது குறித்து ஜியோ வாடிக்கையாளர் சேவை மையம் விளக்கமளித்துள்ளது...!*
*🚨அதில், “தகவல் தொழில்நுட்ப சீரமைப்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டதாலும், புதிய நெட்வொர்க் அப்டேட்களை மேற்கொண்டதாலும் இந்தச் சிக்கல் ஏற்பட்டது,” என தெரிவித்துள்ளது...!*
*மேலும், இதுபோன்ற சிக்கல் எதிர்காலத்தில் ஏற்படுமா என்ற கேள்விக்கு, “தமிழகத்தில் சேவை முடக்கம் ஏற்பட்டது உண்மையே, இருப்பினும் இது போன்ற சிக்கல் இனி ஏற்பட வாய்ப்பில்லை,” என தெரிவிக்கப்பட்டுள்ளது...!*