ஆசிரியர்களுக்கு அரசால் எந்த பாதிப்பும் வராது:-அமைச்சர் செங்கோட்டையன்!!


*♨11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 40% நீட் தேர்வுக்காக உருவாக்கப்பட்டது*

*♨தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற ரூ.512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது*

*♨ஆசிரியர்களுக்கு அரசால் எந்த ஆபத்தும் வராது*

*- அமைச்சர் செங்கோட்டையன்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...