மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு எச்சரிக்கை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர்

பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளியில்
சேர்க்கையை மறுக்கக்கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கட்டாய மாற்றுச்சான்றிதழும் தரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...