அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சரளமாக
ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

 ஜெர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...